text stringlengths 5 8k | metadata dict |
|---|---|
# விக்கிப்பீடியா:கலந்துரையாடல்
***இங்கு தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்கள், பாராட்டுக்கள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்கு மற்ற விக்கிப்பீடியர்கள் பதில் அளிப்பார்கள். தகுந்த ஆலோசனைகளை உடனே செயற்படுத்தவும் செய்வோம். விக்கிப்பீடியா திட்டத்தின் வளர்ச்சி, மேலாண்மை குறித்த க... | {
"Header 1": "விக்கிப்பீடியா:கலந்துரையாடல்",
"Header 2": null,
"Header 3": null,
"Header 4": null
} |
# விக்கிப்பீடியா:கலந்துரையாடல்
## முந்தைய கலந்துரையாடல்கள்
- **தொகுப்பு 01** (மயூரநாதனின் முதற் குறிப்பு!, தமிழ் விக்கிப்பீடியா 1000 கட்டுரைகள்.)
- **தொகுப்பு 02**
மிகவும் அருமையான முயற்சி வாழ்த்துக்கள் | {
"Header 1": "விக்கிப்பீடியா:கலந்துரையாடல்",
"Header 2": "முந்தைய கலந்துரையாடல்கள்",
"Header 3": null,
"Header 4": null
} |
# விக்கிப்பீடியா:கலந்துரையாடல்
## பயனர் கருத்துகள்
உங்கள் கருத்துகளை இதன் கீழ் இடவும். கையெழுத்து இடப் பார்க்கவும்: விக்கிப்பீடியா:கையெழுத்து
First time I saw the Tamil version of Wikimedia site. It's great...keep it up. Unfortunately I don't know how to use the tamil font here. All the best. --Drvelmuruan (பேச்சு)... | {
"Header 1": "விக்கிப்பீடியா:கலந்துரையாடல்",
"Header 2": "பயனர் கருத்துகள்",
"Header 3": null,
"Header 4": null
} |
# விக்கிப்பீடியா:கலந்துரையாடல்
## பகுப்புத் தலைப்புகள்
- கரையோர வேடர்கள் என்னும் கட்டுரைக்கு, கரையோர வேடர்கள் என்னும் பகுப்புத் தலைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. அதனை உருவாக்கிய அறிஞரே காட்டியிருந்த இலங்கைத் தமிழர் என்னும் பகுப்புத் தலைப்புக்கு உட்படுத்தியிருக்கிறேன். தெரிந்திருந்தும் பழைய பகுப்பில் சேர்க்காமல் புதுப்ப... | {
"Header 1": "விக்கிப்பீடியா:கலந்துரையாடல்",
"Header 2": "பகுப்புத் தலைப்புகள்",
"Header 3": null,
"Header 4": null
} |
# விக்கிப்பீடியா:கலந்துரையாடல்
## மலேசியாவின் மலாய்ப் பெயர்கள்
வணக்கம். மலேசியாவில் மாநிலங்கள், நகரங்களின் பெயர்களை மலாய் மொழியில் எப்படி அழைக்கிறார்களோ, அப்படி அழைப்பதுதான் நல்லது. Penang என்பதை பினாங்கு என்று அழைப்பதைப் போல Pahang என்பதை பகாங்கு என்று அழைக்கமாட்டார்கள். Perak என்பதை பேராக்கு என்று அழைப்பது இல்லை. K... | {
"Header 1": "விக்கிப்பீடியா:கலந்துரையாடல்",
"Header 2": "மலேசியாவின் மலாய்ப் பெயர்கள்",
"Header 3": null,
"Header 4": null
} |
# விக்கிப்பீடியா:கலந்துரையாடல்
## மலேசியப் பெயர்கள்
வணக்கம், திரு.சஞ்சீவி சிவகுமார், திரு.சண்முகம், திரு.கனகு அவர்களுக்கு,
தங்களின் கருத்துகள் ஒரு தாக்கத்தின் தீர்வைச் சரி செய்கின்றன. அதையும் தாண்டி ஓர் ஏக்கத்தின் பார்வையை மிஞ்சுகின்றன. நன்றி சகோதரர்களே. நம்முடைய விக்கிப்பீடியா நல்லபடியாக அமைய, என்னால் இயன்ற உதவிகளைச... | {
"Header 1": "விக்கிப்பீடியா:கலந்துரையாடல்",
"Header 2": "மலேசியப் பெயர்கள்",
"Header 3": null,
"Header 4": null
} |
# விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம்
விக்கிப்பீடியா, அதன் வாசகர்களால் ஒருமித்து எழுதப்படுகின்ற ஓர் இலவசக் கலைக்களஞ்சியம் ஆகும். **நீங்கள்** உட்பட எவரும், ஒவ்வொரு விக்கிப்பீடியா கட்டுரைப் பக்கத்திலும் காணப்படும் **தொகு** இணைப்பைச் சொடுக்குவதன் மூலம், எந்தக் கட்டுரையையும் தொகுக்க முடியும். | {
"Header 1": "விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம்",
"Header 2": null,
"Header 3": null,
"Header 4": null
} |
# விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம்
## விக்கிப்பீடியாவில் உலாவுதல்
விக்கிப்பீடியாவின் தமிழ்ப் பதிப்பு 2003இல் தான் தொடங்கப்பட்டுள்ளது எனினும், ஆங்கிலத்திலும் ஏனைய பல மொழிகளிலும், பல்வேறு துறைகளையும் சார்ந்த ஏராளமான தகவல்களை, விக்கிப்பீடியா ஏற்கெனவே கொண்டுள்ளது. நீங்கள் தெரிவு செய்த மொழியில் அதன் முதற் பக்கம் சென்று,... | {
"Header 1": "விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம்",
"Header 2": "விக்கிப்பீடியாவில் உலாவுதல்",
"Header 3": null,
"Header 4": null
} |
# விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம்
## தொகுத்தல்
ஒவ்வொருவரும் விக்கிப்பீடியாவிலுள்ள பக்கங்களைத் தொகுக்கமுடியும் (இந்தப் பக்கத்தையும் கூட). ஏதாவதொரு பக்கத்துக்குத் திருத்தம் தேவை என நீங்கள் கருதினால், அப்பக்கத்தின் மேற்பகுதியில் காணப்படும் **தொகு** இணைப்பைச் சொடுக்குங்கள். சிறப்புத் தகுதிகள் எதுவும் உங்களுக்குத் தேவை... | {
"Header 1": "விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம்",
"Header 2": "தொகுத்தல்",
"Header 3": null,
"Header 4": null
} |
# விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்
விக்கிப்பீடியாவுக்கு கட்டுரை எழுதி, மேம்படுத்தி, மெய்ப்பு பார்த்து, நிர்வகித்து, படங்கள் சேர்த்து, நிரலாக்கம் செய்து என பல்வேறு வழிகளில் பங்களிப்பவர்கள் **விக்கிப்பீடியர்கள்** எனப்படுகிறார்கள். தற்போது 3 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிப்பீடியர்கள் உள்ளார்கள். தற்போது த... | {
"Header 1": "விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்",
"Header 2": null,
"Header 3": null,
"Header 4": null
} |
# விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்
## முழுத் தன்னியக்க பட்டியல்
<big>**பயனர் பட்டியல்**</big> | {
"Header 1": "விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்",
"Header 2": "முழுத் தன்னியக்க பட்டியல்",
"Header 3": null,
"Header 4": null
} |
# விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்
## நிர்வாகிகள்
<big>**விக்கிப்பீடியா:நிர்வாகிகள்**</big> | {
"Header 1": "விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்",
"Header 2": "நிர்வாகிகள்",
"Header 3": null,
"Header 4": null
} |
# விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்
## அதிகாரிகள்
<big>**விக்கிப்பீடியா:அதிகாரிகள்**</big> | {
"Header 1": "விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்",
"Header 2": "அதிகாரிகள்",
"Header 3": null,
"Header 4": null
} |
# விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்
## நகரங்கள் வாரியாக
<big>விக்கிப்பீடியா:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள்</big> | {
"Header 1": "விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்",
"Header 2": "நகரங்கள் வாரியாக",
"Header 3": null,
"Header 4": null
} |
# விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்
## வேறு பட்டியல்கள்
எல்லாப் பட்டியல்களும் தன் விருப்பப்படி உருவாக்கப்பட்டவை. உண்மையில், உங்களை வகைப்படுத்துவதைவிட, கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கங்களை வகைப்படுத்துவதில் நேரத்தைச் செலவிடும்படியே உங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்!
- நாடுவாரியான பட்டியல்
- ஆர்வமுள்ள களம்வாரியாக
- அமைப்புவ... | {
"Header 1": "விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்",
"Header 2": "வேறு பட்டியல்கள்",
"Header 3": null,
"Header 4": null
} |
# கட்டடக்கலை
சிறந்த மற்றும் மிகவும் நுட்பமான எடுத்துக்காட்டாக விளங்கும் தாஜ் மஹால்.]]
**கட்டடக்கலை** என்பது கட்டடங்கள் மற்றும் அதன் உடல் கட்டமைப்புகளை வடிவமைத்தல், செயல்முறைத் திட்டமிடல், மற்றும் கட்டடங்கள் கட்டுவதை உள்ளடக்கியதாகும். கட்டடக்கலை படைப்புகள், கட்டடங்கள் பொருள் வடிவம், பெரும்பாலும் கலாச்சார சின்னங்களாக ... | {
"Header 1": "கட்டடக்கலை",
"Header 2": null,
"Header 3": null,
"Header 4": null
} |
# கட்டடக்கலை
## கட்டடக்கலைக் கோட்பாடுகள்
, ரோம், இத்தாலி]]
லியொன் பட்டிஸ்டா ஆல்பர்ட்டி என்பவர் தான் எழுதிய நூலொன்றில் விட்ருவியசின் கருத்துக்களை விரிவாக்கினார். அலங்காரங்களும் அழகுக்குப் பங்களிப்புச் செய்த போதிலும், அழகு என்பது, அளவுவிகிதம் (proportion) தொடர்பிலானது என்று இவர் எழுதினார். ஆல்பர்ட்டியின் கருத்துப்படி... | {
"Header 1": "கட்டடக்கலை",
"Header 2": "கட்டடக்கலைக் கோட்பாடுகள்",
"Header 3": null,
"Header 4": null
} |
# கட்டடக்கலை
## கட்டடக்கலைக் கோட்பாடுகள்
### கட்டடங்களும், கட்டடக்கலையும்
, மட்ரிட், வேண்டுமென்றே சாய்வாகக் கட்டப்பட்ட கட்டடம்]]
ஒரு கட்டடக்கலை சார்ந்த கட்டடத்துக்கும், சாதாரண கட்டடத்துக்கும் உள்ள வேறுபாடு பலரதும் கவனத்தை ஈர்க்கின்ற விடயமாக இருந்துவருகின்றது. இது குறித்து எழுதிய பிரபலமான பிரெஞ்சுக் கட்டடக்கலைஞரான ... | {
"Header 1": "கட்டடக்கலை",
"Header 2": "கட்டடக்கலைக் கோட்பாடுகள்",
"Header 3": "கட்டடங்களும், கட்டடக்கலையும்",
"Header 4": null
} |
# கட்டடக்கலை
## கட்டடக்கலைக் கோட்பாடுகள்
### கட்டடக்கலையின் தற்காலக் கருத்துருக்கள்
19-ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கட்டடக்கலைஞர் லூயிஸ் சலிவன் கட்டடக்கலை வடிவமைப்பில் புதிய நோக்கு ஒன்றை வளர்ப்பதற்கு முயற்சித்தார். செயற்பாட்டுத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த நோக்குக்கு அமைய "செயற்பாட்டுத் தேவைகளிலிருந்தே ... | {
"Header 1": "கட்டடக்கலை",
"Header 2": "கட்டடக்கலைக் கோட்பாடுகள்",
"Header 3": "கட்டடக்கலையின் தற்காலக் கருத்துருக்கள்",
"Header 4": null
} |
# கட்டடக்கலை
## கட்டடக்கலைக் கோட்பாடுகள்
### கட்டடக்கலைஞர்களும் கோட்பாடும்
பல கட்டடக்கலைஞர்கள் கோட்பாட்டை ஒதுக்கித் தள்ளினாலும், செயல்முறையை (practice) வளம்படுத்துவதில் அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. விட்ருவியஸ் தொடர்ந்து சொன்னபடி, "செய்முறையும், கோட்பாடும் கட்டடக்கலையின் பெற்றோருக்குச் சமம். செ... | {
"Header 1": "கட்டடக்கலை",
"Header 2": "கட்டடக்கலைக் கோட்பாடுகள்",
"Header 3": "கட்டடக்கலைஞர்களும் கோட்பாடும்",
"Header 4": null
} |
# கட்டடக்கலை
## வரலாறு
### தொல்பழங்காலமும் கட்டடக்கலையும்
, ஹம்பி, இந்தியா]]
கட்டடக்கலையென்பது, ஆரம்பத்தில், தேவைகளுக்கும், (உகந்த சூழல், பாதுகாப்பு என்பன) Means (கிடைக்கக் கூடிய கட்டடப்பொருள்கள், தொழில் நுட்பம் முதலியன) என்பவற்றுக்கிடையிலான இயக்கப்பாடுகளிலிருந்து பரிணமித்ததாகும். தொல்பழங்கால, பழங்காலக் கட்டடங்கள் இ... | {
"Header 1": "கட்டடக்கலை",
"Header 2": "வரலாறு",
"Header 3": "தொல்பழங்காலமும் கட்டடக்கலையும்",
"Header 4": null
} |
# கட்டடக்கலை
## வரலாறு
### பண்டை எகிப்தியக் கட்டிடக்கலை
கட்டடக்கலையின் வரலாற்றில் பாரிய கட்டுமானங்களைக் கட்டிய மிகப் பழைய நாகரிகங்களுள் ஆப்பிரிக்காவின் நைல் ஆற்றங்கரையில் உருவாகிச் செழித்த எகிப்திய நாகரிகம் முதன்மையானது. இம் மக்கள் மிகப் பெரிய பிரமிட்டுகளையும், கோயில்களையும் உருவாக்கினர். பல வரலாற்றாளர்களும் உலகக் க... | {
"Header 1": "கட்டடக்கலை",
"Header 2": "வரலாறு",
"Header 3": "பண்டை எகிப்தியக் கட்டிடக்கலை",
"Header 4": null
} |
# கட்டடக்கலை
## வரலாறு
### மெசொப்பொத்தேமியக் கட்டடக்கலை
தற்கால ஈராக்கிலுள்ள யூபிரட்டீஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகளுக்கு இடையேயுள்ள பகுதியில் செழித்து வளர்ந்த மெசொப்பொத்தேமிய நாகரிகம், உலகக் கட்டடக்கலை வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புக்களைச் செய்த இன்னொரு தொன்மையான ஆசிய நாகரிகம் ஆகும். மெசொப்பொத்தேமிய ஆற்றுப்படுக்கையிலும்,... | {
"Header 1": "கட்டடக்கலை",
"Header 2": "வரலாறு",
"Header 3": "மெசொப்பொத்தேமியக் கட்டடக்கலை",
"Header 4": null
} |
# கட்டடக்கலை
## வரலாறு
### பண்டைய கிரேக்க கட்டடக்கலை
பண்டைக் கிரேக்க நாகரிகம் பொ.ஊ.மு. 1900 தொடக்கம் பொ.ஊ.மு. 133 வரையான காலப்பகுதியில் செழித்திருந்தது. ஆனால் இதன் தாக்கம் இன்றுவரை மேற்கு நாட்டுப் பண்பாட்டில் உணரப்பட்டு வருகிறது. கிரேக்கர்கள் உலகக் கட்டடக்கலைக்குப் பல குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களைச் செய்துள்ளனர். ... | {
"Header 1": "கட்டடக்கலை",
"Header 2": "வரலாறு",
"Header 3": "பண்டைய கிரேக்க கட்டடக்கலை",
"Header 4": null
} |
# கட்டடக்கலை
## வரலாறு
### பண்டைய ரோமக் கட்டடக்கலை
ரோமர் காலம் பொ.ஊ.மு. முதலாம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது. ரோமர்களின் கட்டடக்கலை ஓரளவுக்குக் கிரேக்கக் கட்டடக்கலையின் தொடர்ச்சியே எனினும் ரோமர் காலத்தில் கட்டடக்கலையில் பெருமளவு வளர்ச்சிகள் ஏற்பட்டன. ரோமர் புத்தாக்கத் திறனும், கட்டடப்பொருள்கள் பற்றிய நல்ல அறிவு... | {
"Header 1": "கட்டடக்கலை",
"Header 2": "வரலாறு",
"Header 3": "பண்டைய ரோமக் கட்டடக்கலை",
"Header 4": null
} |
# கட்டடக்கலை
## வரலாறு
### மறுமலர்ச்சிக்காலமும் கட்டடக்கலைஞரும்
, ஆக்ரா, இந்தியா]]
"ரெனசான்ஸ்" என்று அழைக்கப்பட்ட, மறுமலர்ச்சிக் காலகட்டத் தொடக்கத்துடன், சமயத்தைவிட மனிதசமுதாயமும், தனிப்பட்டவர்களும், முதன்மை பெறத் தொடங்கியமையும், அக்காலத்திலேற்பட்ட முன்னேற்றமும், அதன் பெறுபேறுகளும், கட்டடக்கலைத்துறையில் புதிய அத்திய... | {
"Header 1": "கட்டடக்கலை",
"Header 2": "வரலாறு",
"Header 3": "மறுமலர்ச்சிக்காலமும் கட்டடக்கலைஞரும்",
"Header 4": null
} |
# கட்டடக்கலை
## வரலாறு
### நவீனத்துவமும் கட்டடக்கலையும்
, நியூ யோர்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா]]
இவ்வாறான ஒரு பொதுவான நிலைமையினால் உருவான திருப்தியின்மை, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல புதிய சிந்தனைப் பாதைகளுக்கு வித்திட்டது. கட்டடக்கலையைப் பொறுத்தவரை இது நவீன கட்டடக்கலைக்கு முன்னோடியாக அமைந்ததெனலாம். சிறந்த த... | {
"Header 1": "கட்டடக்கலை",
"Header 2": "வரலாறு",
"Header 3": "நவீனத்துவமும் கட்டடக்கலையும்",
"Header 4": null
} |
# கட்டடக்கலை
## வரலாறு
### கட்டடக்கலை இன்று
,அட்ஸனால் வடிவமைக்கப்பட்டது.]]
கட்டடக்கலைத் துறையின் இன்னொரு பகுதியினரும், கட்டடக்கலைஞரல்லாதோர் சிலரும், பிரச்சினையின் அடிப்படை என்று அவர்கள் கருதிய விடயங்களுக்குத் தீர்வுகாண்பதன் மூலம் இப் பிரச்சினையை அணுக முயன்றனர். கட்டடக்கலையென்பது, தனிப்பட்ட கட்டடக்கலைஞர்கள் தங்கள் ... | {
"Header 1": "கட்டடக்கலை",
"Header 2": "வரலாறு",
"Header 3": "கட்டடக்கலை இன்று",
"Header 4": null
} |
# கட்டிடங்களின் பட்டியல்
பிரபலமான அல்லது குறிப்பிடத்தக்க கட்டிடங்கள்:
- 1 கனடா சதுக்கம், இலண்டன், ஐக்கிய இராச்சியம்
- 191 பீச்ட்றீ கோபுரம், அட்லாண்டா, ஜார்ஜியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
- 30 சென் மேரி அக்ஸ், இலண்டன்
- 8 கனடா சதுக்கம், இலண்டன்
- அல் அக்சா மசூதி, ஜெரூசலம்
- அஸ்ரீலி மையம் வட்டக் கோபுரம், தெல்-அவீவ், இஸ்ரே... | {
"Header 1": "கட்டிடங்களின் பட்டியல்",
"Header 2": null,
"Header 3": null,
"Header 4": null
} |
# கட்டடக் கலைஞர்
ஒரு **கட்டிடக்கலைஞன்** அல்லது **கட்டிடச்சிற்பி** (*Architect*) என்பவன் கட்டிடத் திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் கட்டிட நிர்மாண மேற்பார்வை என்பவற்றில் தேர்ச்சி பெற்ற ஒருவனாவான். கட்டிடக்கலையைப் பார்க்கவும். கட்டிடக்கலைஞர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள் மற்றும் பொறியியலாளர்களைப்போல உயர்தொழில் வல்லுனர்களாக... | {
"Header 1": "கட்டடக் கலைஞர்",
"Header 2": null,
"Header 3": null,
"Header 4": null
} |
# கட்டடக் கலைஞர்
## குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்கள்
இங்கு தரப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் அவர்களுடைய முக்கியமான வேலைகளின் காலப்பகுதியைத் தழுவி, காலஒழுங்கு அடிப்படையிலும், அக் காலப்பகுதியினுள் அகரமுதல் அடிப்படையிலும் உள்ளது. | {
"Header 1": "கட்டடக் கலைஞர்",
"Header 2": "குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்கள்",
"Header 3": null,
"Header 4": null
} |
# கட்டடக் கலைஞர்
## கட்டிடக்கலைஞர்களைப் பயிற்றுவிக்கும் குறிப்பிடத்தக்க கல்வி நிலையங்கள்:
- பாஹாவுஸ் (*Bauhaus*), ஜெர்மனி
- இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (*Ecole des Beaux Arts*), பாரிஸ் | {
"Header 1": "கட்டடக் கலைஞர்",
"Header 2": "கட்டிடக்கலைஞர்களைப் பயிற்றுவிக்கும் குறிப்பிடத்தக்க கல்வி நிலையங்கள்:",
"Header 3": null,
"Header 4": null
} |
# குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்
குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் | {
"Header 1": "குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்",
"Header 2": null,
"Header 3": null,
"Header 4": null
} |
# குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்
### முற்காலக் கட்டிடக்கலைஞர்கள்
- மார்க்கஸ் அக்ரிப்பா
- ட்ரலசிய அந்தேமியஸ் (Anthemius of Tralles)
- இம்ஹோடெப் (Imhotep)
- இக்டினொஸ் (Iktinos)
- மிலெட்டஸ் இசிடோர் (Isidore of Miletus)
- கல்லிக்கிறேட்டஸ் (Kallikrates)
- நெசிக்கிள்ஸ் (Mnesicles)
- நிம்ரொட்
- விட்ருவியஸ்
- வ... | {
"Header 1": "குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்",
"Header 2": null,
"Header 3": "முற்காலக் கட்டிடக்கலைஞர்கள்",
"Header 4": null
} |
# குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்
### பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்
- ராபர்ட் டி லுஸார்ச்செஸ்
- வில்லார்ட் டி ஹொன்னெக்கோர்ட் | {
"Header 1": "குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்",
"Header 2": null,
"Header 3": "பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்",
"Header 4": null
} |
# குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்
## பதினைந்தாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்
- லியொன் பட்டிஸ்டா அல்பர்ட்டி
- டொனாட்டோ பிரமண்டே
- பிலிப்போ புருனெலெஸ்ச்சி (Filippo Brunelleschi)
- லியொனார்டோ டா வின்சி
- மிக்கெலொஸ்ஸோ மிக்கெலொஸ்ஸி (Michelozzo Michelozzi) | {
"Header 1": "குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்",
"Header 2": "பதினைந்தாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்",
"Header 3": null,
"Header 4": null
} |
# குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்
## பதினாறாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்
- கலீஸ்ஸோ அலெஸ்ஸி (Galeazzo Alessi)
- பார்த்தொலோமியோ அம்மானத்தி (Bartolomeo Ammanati)
- மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி
- Philibert de l'Orme
- அண்ட்ரியா பல்லாடியோ (Andrea Palladio)
- அண்டோனியோ சங்கால்லோ
- ரஃபாயேலோ சாண்டி (Raffaello S... | {
"Header 1": "குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்",
"Header 2": "பதினாறாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்",
"Header 3": null,
"Header 4": null
} |
# குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்
## பதினேழாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்
- கியான் லொரென்ஸோ பெர்னினி ( Gian Lorenzo Bernini)
- பிரான்ஸெஸ்கோ பொரோமினி (Francesco Borromini)
- பியெட்ரோ டா கொர்தோனா(Pietro da Cortona)
- குவாரினோ குவாரினி (Guarino Guarini)
- உஸ்தாத் இஸா (Ustad Isa)
- இனிகோ ஜோன்ஸ்
- கார்லோ ... | {
"Header 1": "குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்",
"Header 2": "பதினேழாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்",
"Header 3": null,
"Header 4": null
} |
# குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்
## பதினெட்டாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்
- ராபர்ட் ஆடம் (Robert Adam)
- கொஸ்மாஸ் டாமியன் ஆசாம் (Cosmas Damian Asam)
- எகிட் குயிரின் ஆசாம் (Egid Quirin Asam)
- Étienne-Louis Boullée
- வில்லியம் சேம்பர்ஸ் (William Chambers)
- கிரிஸ்தோஃப் தியென்சென்ஹோபர் (Christof Die... | {
"Header 1": "குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்",
"Header 2": "பதினெட்டாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்",
"Header 3": null,
"Header 4": null
} |
# குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்
## பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்
- Dankmar Adler
- சர் சார்லஸ் பரி (Charles Barry)
- சார்லஸ் பரி (junior)
- Edward Middleton Barry
- Frederic Auguste Bartholdi
- Charles Bulfinch
- William Burges
- எட்வார்ட் கிளாக் (Edward Clark)
- Thomas Cubitt
- Pierre Cu... | {
"Header 1": "குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்",
"Header 2": "பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்",
"Header 3": null,
"Header 4": null
} |
# குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்
## இருபதாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்
- அல்வார் ஆல்டோAlvar Aalto
- டேவிட் அட்லர்David Adler
- கிறிஸ்தோபர் அலெக்சாண்டர்Christopher Alexander
- Tadao Ando
- லூயிஸ் பராகன் (Luis Barragan)
- Frederic Bereder
- Henrik Petrus Berlage
- Gottfried Boehm
- ரிக்காடோ போவில் (R... | {
"Header 1": "குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்",
"Header 2": "இருபதாம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்",
"Header 3": null,
"Header 4": null
} |
# குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்
## இருபத்தோராம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்
- Richard Nash Gould
- Steven Holl
- Daniel Libeskind | {
"Header 1": "குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்",
"Header 2": "இருபத்தோராம் நூற்றாண்டுக் கட்டிடக்கலைஞர்கள்",
"Header 3": null,
"Header 4": null
} |
# புவியியல்
**புவியியல்** என்பது புவி, அங்குள்ள நிலம், பல்வேறு அம்சங்கள், அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் தோற்றப்பாடுகள் என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும். இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் குறிக்கும். புவியியல் ஆய்வில் வரலாற்று ரீதியாக நான்கு மரபுகள் காணப்படு... | {
"Header 1": "புவியியல்",
"Header 2": null,
"Header 3": null,
"Header 4": null
} |
# புவியியல்
## அறிமுகம்
முன்னர் புவியியலாளர்களை, நிலப்பட வரைவாளர்களைப் போலவும், இடப்பெயர்களையும் அவற்றின் எண்ணிக்கைகளையும் ஆய்வு செய்பவர்களைப் போலவுமே மக்கள் நோக்கி வந்தனர். பல புவியியலாளர்கள், புவிப்பரப்பியல், நிலப்பட வரைவியல் போன்ற துறைகளில் பயிற்சி பெற்றிருப்பினும், அவர்களின் முதன்மையான பணி அதுவல்ல. புவியியலாளர்கள... | {
"Header 1": "புவியியல்",
"Header 2": "அறிமுகம்",
"Header 3": null,
"Header 4": null
} |
# புவியியல்
## புவியியலின் பிரிவுகள்
### இயற்கைப் புவியியல்
இயற்கைப் புவியியல், புவியியலை புவி பற்றிய அறிவியல் என்ற வகையிலேயே நோக்குகிறது. இது பூமியின் தளக்கோலம் (*layout*), கற்கோளம் (*lithosphere*), நீர்க்கோளம் (*hydrosphere*), வளிமண்டலம், மேலோட்டுக் கோளம் (pedosphere), அதன் காலநிலை மற்றும் தாவர விலங்கினத் தொகுதிகள... | {
"Header 1": "புவியியல்",
"Header 2": "புவியியலின் பிரிவுகள்",
"Header 3": "இயற்கைப் புவியியல்",
"Header 4": null
} |
# புவியியல்
## புவியியலின் பிரிவுகள்
### மானிடப் புவியியல்
**மானிடப் புவியியல்** என்பது புவியியலிலிருந்து கிளைத்த ஒரு துறையாகும். இது மனிதனுக்கும், பல்வேறுவகையான சூழல்களுக்கும் இடையிலான தொடர்புகளை உருவாக்குகின்ற வடிவுருக்களையும் (*patterns*), வழிமுறைகளையும் பற்றி ஆராய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் ஆய்வுப் பரப்பு, ... | {
"Header 1": "புவியியல்",
"Header 2": "புவியியலின் பிரிவுகள்",
"Header 3": "மானிடப் புவியியல்",
"Header 4": null
} |
# புவியியல்
## புவியியலின் பிரிவுகள்
### சூழற் புவியியல்
சூழற் புவியியல், புவியியலின் ஒரு கிளைத் துறை. இது மனிதருக்கும், இயற்கை உலகுக்கும் இடையிலான தொடர்புகளின் இடம் சார்ந்த அம்சங்களையும், சூழலை எவ்வாறு மனிதர் கருத்துருவாக்கம் செய்கிறார்கள் என்பதையும் விளக்குகிறது. மானிடப் புவியியலும், இயற்கைப் புவியியலும் கூடிய அளவ... | {
"Header 1": "புவியியல்",
"Header 2": "புவியியலின் பிரிவுகள்",
"Header 3": "சூழற் புவியியல்",
"Header 4": null
} |
# புவியியல்
## புவியியலின் பிரிவுகள்
### புவித்தகவற்கணியவியல்
புவித்தகவற்கணியவியல் (*Geomatics*) என்பதும் புவியியலின் ஒரு கிளைத்துறை. 1950களின் நடுப்பகுதியில், புவியியலில் கணியப் புரட்சி ஏற்பட்டதிலிருந்து, இத்துறை உருவானது. நிலப்படவரைவியல், நிலவுருவவியல் ஆகிய துறைகளில் பொதுவாகப் புழங்கும் நுட்பங்களையும், அவற்றைக் கண... | {
"Header 1": "புவியியல்",
"Header 2": "புவியியலின் பிரிவுகள்",
"Header 3": "புவித்தகவற்கணியவியல்",
"Header 4": null
} |
# புவியியல்
## புவியியலின் பிரிவுகள்
### மண்டலப் புவியியல்
பிரதேசப் புவியியல் (*Regional geography*), புவியியலின் ஒரு கிளைத்துறை. இது புவியில் உள்ள எல்லா அலவிலான மண்டலங்களையும் பற்றி ஆய்வு செய்கிறது. இது விளக்கும் இயல்பு கொண்ட ஒரு துறை. இதன் முக்கிய குறிக்கோள், ஒரு மண்டலத்தின், இயற்கை மற்றும் மனிதக் கூறுகள் உட்பட்ட,... | {
"Header 1": "புவியியல்",
"Header 2": "புவியியலின் பிரிவுகள்",
"Header 3": "மண்டலப் புவியியல்",
"Header 4": null
} |
# புவியியல்
## புவியியலின் பிரிவுகள்
### தொடர்புள்ள துறைகள்
- நகரத் திட்டமிடல், மண்டலத் திட்டமிடல், இடஞ்சார் திட்டமிடல் ஆகிய துறைகள், புவியியல் அறிவைப் பயன்படுத்துகின்றன. பாதுகாப்பு, அழகு, பொருளியல் வாய்ப்புக்கள், கட்டிட அல்லது இயற்கைப் பாரம்பரியங்களைக் காத்தல் போன்றவை தொடர்பிலான நோக்கங்களை அடைவதற்காக ஒரு குறிப்பிட்... | {
"Header 1": "புவியியல்",
"Header 2": "புவியியலின் பிரிவுகள்",
"Header 3": "தொடர்புள்ள துறைகள்",
"Header 4": null
} |
# புவியியல்
## புவியியலின் பிரிவுகள்
### கோள் அறிவியல்கள்
புவியியல் பொதுவாகப் புவி தொடர்பானதே ஆனாலும், சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களைப் போன்ற பிற கோள்களை ஆய்வு செய்வதற்கும் இதனைப் பயன்படுத்த முடியும். புவியைக் காட்டிலும் பெரிய தொகுதிகள் பற்றிய ஆய்வு பொதுவாக வானியல், அண்டவியல் ஆகிய துறைகளுக்கு உட்பட்டது. பிற கோள்... | {
"Header 1": "புவியியல்",
"Header 2": "புவியியலின் பிரிவுகள்",
"Header 3": "கோள் அறிவியல்கள்",
"Header 4": null
} |
# புவியியல்
## புவியியலின் வரலாறு
மிலேட்டஸ் என்னுமிடத்தைச் சேர்ந்த அனக்சிமாண்டர் (கிமு 610 - கிமு 545) என்பவரே புவியியல் துறையை நிறுவியவர் என பிற்காலக் கிரேக்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவருடைய எண்ணங்கள் பற்றிப் பிற நூல்களில் குறிப்பிட்டிருப்பது தவிர இவரது ஆக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தொடக்ககாலத்தில் நிலநேர்க... | {
"Header 1": "புவியியல்",
"Header 2": "புவியியலின் வரலாறு",
"Header 3": null,
"Header 4": null
} |
# புவியியல்
## புவியியல் நுட்பங்கள்
இடஞ்சார் ஊடு தொடர்புகள் புவியியலுக்கு முக்கியமான அம்சங்களாக இருப்பதால், நிலப்படங்கள் (*maps*) இத்துறைக்கு இன்றியமையாத கருவிகளாக அமைந்துள்ளன. இத்துறையில் நீண்ட காலமாக வழக்கிலிருந்துவரும் நிலப்பட வரைவியலுடன், நவீன புவியியல் பகுப்பாய்வுக்கு உதவியாகக் கணினி சார்ந்த புவியியற் தகவல் முறை... | {
"Header 1": "புவியியல்",
"Header 2": "புவியியல் நுட்பங்கள்",
"Header 3": null,
"Header 4": null
} |
# புவியியல்
## புவியியல் கல்வி
### தமிழக மாணவர்களுக்கான புதிய முறை
தமிழகத்தில் புவியியல், வரைபடம், நேரம் கணக்கீடு தொடர்பான பாடங்களை புதிய முறையில் 35 லட்சம் மாணவர்களுக்குக் கற்பிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டது. இந்த புதுமுறைக் கல்விமுறை மூலம் கற்ற மாணவர்கள் தாங்களாகவே தங்கள் அம... | {
"Header 1": "புவியியல்",
"Header 2": "புவியியல் கல்வி",
"Header 3": "தமிழக மாணவர்களுக்கான புதிய முறை",
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
இது உலக நாடுகளின் ஒரு அகரமுதற் பட்டியலாகும். நீங்கள் நாடுகளை தலைநகரம் வாரியாகவோ, கண்டங்கள் வாரியாகவோ, மக்கள்தொகை வாரியாகவோ, பரப்பளவு வாரியாகவோ, மக்கள்தொகை அடர்த்தி வாரியாகவோ, நேர வலயம் வாரியாகவோ கூட உலவலாம்.
விக்கித் திட்டம் நாடுகள் திட்டமானது தமிழ் விக்கியில் காணப்படும் மற்றும... | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": null,
"Header 3": null,
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
## அ
<small>
1. ****
1. **** (ஐக்கிய அமெரிக்க நாடுகள்)
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. **** | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": "அ",
"Header 3": null,
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
## ஆ
1. ****
1. ****
1. ****
1. ****
1. **** | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": "ஆ",
"Header 3": null,
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
## இ
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. **** | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": "இ",
"Header 3": null,
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
## ஈ
1. ****
1. **** | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": "ஈ",
"Header 3": null,
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
## உ
1. ****
1. ****
1. ****
1. **** | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": "உ",
"Header 3": null,
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
## எ
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. **** | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": "எ",
"Header 3": null,
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
## ஐ
1. ****
1. ****
1. ****
1. **** | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": "ஐ",
"Header 3": null,
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
## ஒ
1. ஒல்லாந்து நெதர்லாந்து பார்க்கவும். | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": "ஒ",
"Header 3": null,
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
## ஓ
1. **** | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": "ஓ",
"Header 3": null,
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
## க
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. **** (முன்னர் *ஸயர்*)
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****<sup>2</sup>
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. **** | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": "க",
"Header 3": null,
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
## ச
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****<sup>1</sup> (*தாய்வான்*)
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. **** | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": "ச",
"Header 3": null,
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
## ட
1. ட்ரினிடாட்டும் டொபாகோவும்
1. ****
1. டொங்கா
1. டொமினிக்கா
1. டொமினிகன் குடியரசு
1. டோகோ | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": "ட",
"Header 3": null,
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
## த
1. ****
1. தாய்வான் (பார் சீனக் குடியரசு<sup>1</sup>)
1. தான்ஸானியா
1. தாஜிக்ஸ்தான்
1. திமோர் லெஸ்தே (பார் கிழக்குத் திமோர்)
1. ****
1. துருக்மெனிஸ்தான்
1. துவாலு
1. துனீசியா
1. தென் கொரியா
1. தென்னாபிரிக்கா | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": "த",
"Header 3": null,
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
## ந
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****<sup>2</sup>
1. **** | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": "ந",
"Header 3": null,
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
## ப
1. ****
1. பர்மா (இப்பொழுது மியன்மார்)
1. ****
1. ****
1. **** (பார் மேற்குக் கரை)
1. **** <sup>3</sup>
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1.... | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": "ப",
"Header 3": null,
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
## ம
1. ****
1. ****<sup>6</sup>
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. மேற்கு சமோவா(இப்பொழுது சமோவா)
1. ****<sup>5</sup>
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. **** | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": "ம",
"Header 3": null,
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
## ய
1. யேமன்
1. யப்பான் | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": "ய",
"Header 3": null,
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
## ர
1. ரஷ்யா
1. ருமேனியா
1. ருவாண்டா | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": "ர",
"Header 3": null,
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
## ல
1. ****
1. ****
1. ****
1. ****
1. ****
1. லெய்செஸ்டீன்(Liechtenstein)
1. ****
1. ****
1. **** | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": "ல",
"Header 3": null,
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
## வ
1. ****
1. ****
1. **** <sup>4</sup> (*Holy See*)
1. ****
1. ****
1. **** | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": "வ",
"Header 3": null,
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
## ஹ
1. ஹங்கேரி
1. ஹைத்தி
1. ஹொண்டூராஸ் | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": "ஹ",
"Header 3": null,
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
## ஸ
1. ஸ்பெயின்
1. சிலவாக்கியா
1. சிலவேனியா
1. சாம்பியா
1. ஸயர் (இப்பொழுது கொங்கோ ஜனநாயகக் குடியரசு)
1. ஸிம்பாப்வே | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": "ஸ",
"Header 3": null,
"Header 4": null
} |
# உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
## ஜ
1. ஜமேக்கா
1. ஜிபூட்டி
1. ஜெர்மனி
1. ஜோர்தான்
1. ஜோர்ஜியா
</small> | {
"Header 1": "உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)",
"Header 2": "ஜ",
"Header 3": null,
"Header 4": null
} |
# கிறித்தோபர் கொலம்பசு
**கிறித்தோபர் கொலம்பசு** (*Christopher Columbus*) (1451–1506) இத்தாலிய நாடுகாண் பயணியும் வணிகரும் காலனித்துவவாதியும் ஆவார். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (எசுப்பானியா நாட்டுக் கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் செனோவா என்ற குடியரசைச் சேர்ந்தவர் என... | {
"Header 1": "கிறித்தோபர் கொலம்பசு",
"Header 2": null,
"Header 3": null,
"Header 4": null
} |
# கிறித்தோபர் கொலம்பசு
## கொலம்பசின் வரலாற்று முக்கியத்துவம்
கொலம்பசு ஆசியாவிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, கடைசியில் அவர் அடைந்தது இந்தியா என்றே நம்பினார்.
கொலம்பசு அமெரிக்காவைக் கண்டுபிடித்தவராகக் கருதப்படுகின்றார். அவருடைய கடுமையான ஈடுபாட்டின் காரணமாக அமெரிக்காவைப் பற்றி ஐரோப்ப... | {
"Header 1": "கிறித்தோபர் கொலம்பசு",
"Header 2": "கொலம்பசின் வரலாற்று முக்கியத்துவம்",
"Header 3": null,
"Header 4": null
} |
# கிறித்தோபர் கொலம்பசு
## இளமைக்காலம்
கொலம்பசு இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவில் 1451-ல் பிறந்தார்.
அவருடைய தந்தை டொ மினிகோ கொலம்போ, ஒரு கம்பளித்துணி வியாபாரி. தாய் சுசான்னா போன்டனாரோசா. கொலம்பசிற்கு மூன்று சகோதரர்கள்,ஒரு சகோதரி.
1471-இல் கொலம்பசு எசுபெனோலா ஃபினான்சியர்சு நடத்திய ஒரு கப்பலில் சேர்ந்தார். அவர் கி... | {
"Header 1": "கிறித்தோபர் கொலம்பசு",
"Header 2": "இளமைக்காலம்",
"Header 3": null,
"Header 4": null
} |
YAML Metadata Warning:The task_categories "language-modeling" is not in the official list: text-classification, token-classification, table-question-answering, question-answering, zero-shot-classification, translation, summarization, feature-extraction, text-generation, fill-mask, sentence-similarity, text-to-speech, text-to-audio, automatic-speech-recognition, audio-to-audio, audio-classification, audio-text-to-text, voice-activity-detection, depth-estimation, image-classification, object-detection, image-segmentation, text-to-image, image-to-text, image-to-image, image-to-video, unconditional-image-generation, video-classification, reinforcement-learning, robotics, tabular-classification, tabular-regression, tabular-to-text, table-to-text, multiple-choice, text-ranking, text-retrieval, time-series-forecasting, text-to-video, image-text-to-text, image-text-to-image, image-text-to-video, visual-question-answering, document-question-answering, zero-shot-image-classification, graph-ml, mask-generation, zero-shot-object-detection, text-to-3d, image-to-3d, image-feature-extraction, video-text-to-text, keypoint-detection, visual-document-retrieval, any-to-any, video-to-video, other
Tamil Wikipedia Chunked Dataset
Dataset Description
This dataset contains Tamil Wikipedia articles that have been intelligently chunked using header-aware splitting. Each chunk includes both the text content and metadata about the document structure, making it ideal for training Large Language Models with better contextual understanding.
Dataset Summary
- Language: Tamil (ta)
- Format: Parquet file with
textandmetadatacolumns - Chunking Method: Header-based splitting with character-level constraints
- Content: Wikipedia chunks with preserved hierarchical context
- Use Cases: LLM pre-training, continual pre-training, RAG systems, Tamil NLP research
Key Features
✨ Header-Aware Chunking: Chunks are created by respecting document structure (H1-H4 headings)
📊 Rich Metadata: Each chunk includes metadata about its position in the document hierarchy
🎯 Optimal Chunk Size: Chunks are sized appropriately for LLM training (typically 512 characters)
🔗 Context Preservation: Headers are prepended to content, ensuring each chunk is self-contained
Supported Tasks
- Language Modeling: Pre-training or continual pre-training with structured context
- Retrieval Augmented Generation (RAG): Ready-to-use chunks for vector databases
- Contextual Training: Learning from structured, hierarchical text
- Tamil NLP Research: High-quality chunked Tamil text corpus
Dataset Structure
Data Instances
Each instance represents one chunk from a Wikipedia article:
{
"text": "# கணினி\n\n## வரலாறு\n\nகணினியின் வரலாறு மிகவும் சுவாரசியமானது...",
"metadata": {
"Header 1": "கணினி",
"Header 2": "வரலாறு"
}
}
Data Fields
text(string): Chunk content with prepended headers- Contains the hierarchical headers (# H1, ## H2, etc.)
- Followed by the actual content from that section
- Self-contained and contextually meaningful
metadata(dict): Header hierarchy informationHeader 1: Top-level article titleHeader 2: Section heading (if applicable)Header 3: Subsection heading (if applicable)Header 4: Sub-subsection heading (if applicable)
Data Splits
This dataset contains a single split with all chunks.
| Split | Number of Chunks |
|---|---|
| train | [Run generate_statistics.py to get actual count] |
Chunking Methodology
The dataset was created using a two-stage chunking process:
Header-Based Splitting:
- Documents are first split by markdown headers (H1-H4)
- Preserves document structure and semantic boundaries
- Uses LangChain's
MarkdownHeaderTextSplitter
Character-Level Splitting:
- Large sections are further split into ~512 character chunks
- Maintains 50-character overlap for context continuity
- Headers are prepended to each chunk before splitting
- Uses
RecursiveCharacterTextSplitter
This approach ensures:
- ✅ Chunks respect semantic boundaries
- ✅ Each chunk has full hierarchical context
- ✅ Optimal size for LLM training
- ✅ No loss of structural information
Source Data
Data Source
- Original Source: Tamil Wikipedia (ta.wikipedia.org)
- Base Dataset: tamil-wikipedia-markdown
- Processing: Header-aware chunking with metadata preservation
Preprocessing Pipeline
- MediaWiki XML dump → Wikitext extraction
- Wikitext → Markdown conversion
- Markdown → Header-based splitting
- Large sections → Character-level chunking
- Headers prepended to each chunk
- Metadata preserved for each chunk
Usage
Loading the Dataset
from datasets import load_dataset
# Load the dataset
dataset = load_dataset("wickkiey/tamil-wikipedia-chunked")
# Access chunks
for chunk in dataset['train']:
print(f"Text: {chunk['text'][:100]}...")
print(f"Metadata: {chunk['metadata']}")
Using with LLM Training
from datasets import load_dataset
from transformers import AutoTokenizer
# Load dataset and tokenizer
dataset = load_dataset("wickkiey/tamil-wikipedia-chunked")
tokenizer = AutoTokenizer.from_pretrained("your-model")
# The text field is ready for training
def tokenize_function(examples):
return tokenizer(examples['text'], truncation=True, max_length=512)
tokenized_dataset = dataset.map(tokenize_function, batched=True)
Using for RAG Systems
from datasets import load_dataset
import chromadb
# Load dataset
dataset = load_dataset("wickkiey/tamil-wikipedia-chunked")
# Each chunk is self-contained with headers
for chunk in dataset['train']:
# Headers are already in the text
text = chunk['text']
# Metadata provides additional context
metadata = chunk['metadata']
# Add to your vector database
# collection.add(documents=[text], metadatas=[metadata])
Dataset Statistics
[Run generate_statistics.py to populate these]
- Total Chunks: [TBD]
- Total Size: [TBD] MB
- Average Chunk Length: [TBD] characters
- Chunks with Metadata: [TBD]%
Dataset Creation
Curation Rationale
Traditional chunking methods often break text at arbitrary points, losing contextual information. This dataset uses header-aware chunking to:
- Preserve document structure and hierarchy
- Ensure each chunk has complete context through prepended headers
- Maintain semantic coherence within chunks
- Enable better training signals for LLMs
Advantages Over Simple Chunking
- 🎯 Semantic Coherence: Chunks follow natural document boundaries
- 📚 Self-Contained: Each chunk includes its hierarchical context
- 🏷️ Rich Metadata: Programmatic access to document structure
- 🔍 Better Retrieval: Headers improve relevance matching in RAG
- 🧠 Improved Training: Models learn structured text patterns
License and Attribution
License
This dataset is released under Creative Commons Attribution-ShareAlike 4.0 International (CC BY-SA 4.0).
License URL: https://creativecommons.org/licenses/by-sa/4.0/
Attribution Requirements
When using this dataset, you must:
Attribute the Source:
- "This dataset is derived from Tamil Wikipedia (https://ta.wikipedia.org/)"
- "Chunked and processed for LLM training"
ShareAlike:
- Any derivatives must be released under CC BY-SA or compatible license
Indicate Changes:
- "Original Wikipedia content chunked using header-aware splitting"
- "Metadata added for document structure preservation"
Copyright Notice
Copyright © Tamil Wikipedia Contributors
Licensed under CC BY-SA 3.0/4.0
This is a derivative work of Tamil Wikipedia.
Original content: https://ta.wikipedia.org/
Base dataset: tamil-wikipedia-markdown
Considerations for Using the Data
Social Impact
This dataset enables:
- Better Tamil language models through structured training data
- Improved RAG systems for Tamil content
- Research on structured text understanding
- Development of context-aware Tamil NLP applications
Biases and Limitations
- Coverage Bias: Inherits Wikipedia's topic distribution
- Chunk Size Variation: Some chunks may be shorter/longer than target
- Header Dependency: Effectiveness depends on article structure
- Temporal Snapshot: Based on January 2026 Wikipedia dump
Recommendations
- Use with other Tamil corpora for comprehensive coverage
- Consider chunk size when fine-tuning context window
- Leverage metadata for enhanced retrieval in RAG systems
- Validate outputs for domain-specific applications
Additional Information
Dataset Curators
Created by [Your Name] as part of the Tamil-LLM project.
Chunking methodology based on LangChain's MarkdownHeaderTextSplitter.
Related Datasets
- tamil-wikipedia-markdown - Full articles without chunking
Citation
If you use this dataset, please cite:
@misc{tamil_wikipedia_chunked_2026,
title={Tamil Wikipedia Chunked Dataset with Header Metadata},
author={[Your Name]},
year={2026},
publisher={Hugging Face},
howpublished={\url{https://huggingface.co/datasets/wickkiey/tamil-wikipedia-chunked}},
note={Header-aware chunked dataset derived from Tamil Wikipedia}
}
Contact
For questions or issues:
- Dataset Repository: [GitHub URL]
- Hugging Face Discussions: Use the discussions tab
- Issues: Report via GitHub or HF discussions
Changelog
- v1.0 (February 2026): Initial release
- Header-aware chunking with metadata
- ~512 character target chunk size
- Full hierarchical context preservation
Acknowledgments
- Wikimedia Foundation: For Wikipedia data
- Tamil Wikipedia Contributors: For original content
- LangChain: For text splitting tools
- Hugging Face: For dataset hosting
This dataset is provided for research and educational purposes. Ensure compliance with CC BY-SA 4.0 license terms.
- Downloads last month
- 7